நாகேந்திர பாரதி/கால (ஏ)மாற்றம்

அம்மா தலை வாரி விட்ட
காலம் அப்போது

அப்பா சினிமா கூட்டிப் போன
காலம் அப்போது

அண்ணனுடன் சைக்கிள் ஓட்டிய
காலம் அப்போது

தோழியுடன் அரட்டை அடித்த
காலம் அப்போது

ஆபீசும் அடுப்படியும்
ஆஸ்பத்திரியும் இப்போது

One Comment on “நாகேந்திர பாரதி/கால (ஏ)மாற்றம்”

Comments are closed.