
நான்
விரும்பும் ஜே.கிருஷ்ணமூர்த்தி
ரமணர்
அரவிந்தர்
காந்தி பொம்மைகள்
எதுவுமே இல்லை
பிள்ளையார்
பத்து இடத்தில் இருக்கிறார்
மரப்பாச்சி பொம்மைகள்
செட்டியார் பொம்மைகள்
இருக்கின்றன

நான்
விரும்பும் ஜே.கிருஷ்ணமூர்த்தி
ரமணர்
அரவிந்தர்
காந்தி பொம்மைகள்
எதுவுமே இல்லை
பிள்ளையார்
பத்து இடத்தில் இருக்கிறார்
மரப்பாச்சி பொம்மைகள்
செட்டியார் பொம்மைகள்
இருக்கின்றன