விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் நாளை வெள்ளி அன்று
(18. 10.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் நடை பெற உள்ளது.

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.

கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 26வது கூட்டம் இது.

நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி.

நிகழ்ச்சியில் புதிய கவிதை நூல்களை அறிமுகப் படுத்துகிறார்
அழகியசிங்கர்

வாசிக்கும் உங்கள் கவிதைகளை அரங்குக் கவிதைகள் என்று கூடிய விரைவில் புத்தகமாகக் கொண்டு வருகிறது விருட்சம்.

நிகழ்ச்சியில் எல்லோரும் கலந்துகொண்டு சிறப்பு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஒவ்வொரு மாதமும் 3வது வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டம் இது.

https://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09

Meeting ID : 619 157 9931
Passcode : ilakkiyam

உங்களை அழைக்கும்

அன்பன்

அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in