புஷ்பா விஸ்வநாதன் கவிதைகள்
15-11-2024 கவியரங்கில் வாசித்த மூன்று கவிதைகள் எங்கள் வீட்டில்ஏழு பேர் நாங்கள்பள்ளி நாட்களில்ஒருவர் பின் ஒருவர்முன்னவர் முதுகைத் தொட்டுக்கோண்டுதொடர் ரயில் வண்டிஓட்டிய அநுபவம்முதல் ஆள் எஞ்சின்கடைசி ஆள் கார்டு. அக்கா திருமணம்ஊரு விட்டு ஊருரயில் பயணம்கும்மாளம் குதூகலம்திருப்பதி செல்லநிஜ ரயில் ஏறிஜன்னலோர …
>>