மோகன் ஜி/தேறாதவை கேட்பின் வரிவடிவேலோய்

தேறாதவை கேட்பின் வரிவடிவேலோய்…

ஐயர் ஹோட்டல் தேநீர்
நாயர் ஸ்டால் காபி
மயில் பாடின சங்கீதம்
மாமியார் தந்த உற்சாகம்
மலிவில் கிடைத்த பதார்த்தம்
புரோகிதர் வீட்டு சிரார்த்தம்
லாக்டவுன் கால மேக்அப்பு
பழைய வண்டியின் பிக்கப்பு
இரவல் தந்த புத்தகம்
இரவில் கண்ட சொப்பனம்
படித்தே பண்ணிய பாயசம்
கவிஞன் எழுதிய ஹாஸ்யம்
சர்க்கார் போடும் கமிஷன்
ஆதார் காட்டும் போட்டோ
உதார் விடும் புருஷன்
மதியத்து முகநூல் போஸ்ட்டு
பல்தேய்த்த வாயின் டேஸ்ட்டு