ஷண்முக சுப்பையா கவிதைகள்ஷண்முக சுப்பையா/ராக்கற்று 2024-11-242024-11-24 அம்மா விட்டராக்கற்றுஅப்பா கிட்டபோயிற்று;அவர் கொடுத்தபிக்கற்றுஅத்தனையும்முழுங்கி விட்டுஅம்மாவிடமேதிரும்பிற்று.