விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி மாலை –
(13.12.2024)
6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற்றது. அதன் காணொளியை இப்போது கண்டு ரசியுங்கள்.
நிகழ்ச்சி எண் – 107
சரோஜா ராமமூர்த்தி கதைகள்
பிச்சைக்காரன் – ஆர.வி.சுரேஷ்
அம்மாவின் அன்பளிப்பு – ந.பானுமதி
மீனாட்சியின் வீணை – மீனாட்சி சுந்தரமூர்த்தி
மழை – இந்திரன் நீலன் சுரேஷ்
கௌரி – மீ.விஸ்வநாதன்
அன்புடன்
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in
