
எதைச் செய்ய வேண்டுமென்ற
படிப்பினை
எதையெல்லாமோ செய்து முடித்த பின்
கிடைக்கிறது.
தொலைத்து விட்டதாய்
நினைத்த வாழ்க்கையோ
தேடி எடுத்து
வாழ்ந்து விடுவேனென்ற
பெருநம்பிக்கையுடன்
மௌனமாய் காத்திருக்கிறது.

எதைச் செய்ய வேண்டுமென்ற
படிப்பினை
எதையெல்லாமோ செய்து முடித்த பின்
கிடைக்கிறது.
தொலைத்து விட்டதாய்
நினைத்த வாழ்க்கையோ
தேடி எடுத்து
வாழ்ந்து விடுவேனென்ற
பெருநம்பிக்கையுடன்
மௌனமாய் காத்திருக்கிறது.