
என் கவிதைகளை மட்டும்
உன் கண்
தாண்டிச் சென்று விடுகிறதே
ஏன்?
அவை
நல்ல கவிதைகள் அல்ல
என்பதாலா?
அல்லது
நல்ல கவிதைகள்
என்பதாலா?
5/4/25

என் கவிதைகளை மட்டும்
உன் கண்
தாண்டிச் சென்று விடுகிறதே
ஏன்?
அவை
நல்ல கவிதைகள் அல்ல
என்பதாலா?
அல்லது
நல்ல கவிதைகள்
என்பதாலா?
5/4/25