விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி அன்று ( 13.06.2025)
மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது. இதன் காணோளியைக் கண்டு ரசியுங்கள்.
நிகழ்ச்சி எண் – 121
ஸ்ரீதர் – சாமா கதைகள்
கதைகளைக் குறித்து சிறப்பாகப் பேசியவர்கள்
- ரேவதி பாலு – சாது மிரண்டால்
- மீ.விஸ்வநாதன் – தொட்டில் பழக்கம் மரப்பெட்டியில் வரை
- எஸ்.வி.ரங்கராஜன் – தவறும் தண்டனையும்
- விஜயலட்சுமி கண்ணன் – சுயநலம்
- ஆர்க்கே – தலைமுறைகள்
அன்புடன்
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in
