கஹ்லில் ஜிப்ரான் (Kahlil Gibran)

“ஒருநாள் நீ என்னிடம் கேட்பாய் –

என் உயிரா முக்கியம்? உன் உயிரா?

நான் சொல்வேன் – என் உயிர்,

நீ போய்விடுவாய் –

உன் முக்கியத்துவம் தெரியாமலே…

ஏனெனில் நீயே என் உயிர்.”