அழகியசிங்கர்
அந்தப்
பஸ்
இந்த
வழியாகப்
போகிறது
அதில்
ஒரு மனிதர்
பேப்பர் படித்துக்கொண்டு
இருக்கிறார்
பேப்பரில்
யார் தலையோ
உருண்டு கிடக்கிறது
சிலர் மகுடம்
சூடிக் கொண்டிருக்கிறார்கள்
ஆனால்
பஸ் ஓடிக்
கொண்டிருக்கிறது
அழகியசிங்கர்
அந்தப்
பஸ்
இந்த
வழியாகப்
போகிறது
அதில்
ஒரு மனிதர்
பேப்பர் படித்துக்கொண்டு
இருக்கிறார்
பேப்பரில்
யார் தலையோ
உருண்டு கிடக்கிறது
சிலர் மகுடம்
சூடிக் கொண்டிருக்கிறார்கள்
ஆனால்
பஸ் ஓடிக்
கொண்டிருக்கிறது
Comments are closed.
பஸ்ஸில் பேப்பர் படித்துக்கொண்டு இருந்தது நானாக இருக்குமோ?