அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 10 – எண் : 140

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 10 – எண் : 140 –
வெள்ளி (26.12.2025) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைப் பெற்றது. அதன் காணொளியை இப்போது கண்டு ரசியுங்கள்.

ஜி.குமார் கதைகள்

  1. கால் அரைப் பங்கு – டாக்டர் பாஸ்கரன்
  2. முதுமையின் இறைஞ்சல் – மாதவ பூவராக மூர்த்தி
  3. தாயகம் – நாகேந்திர பாரதி.
  4. காப்பகங்கள் – நா.பா.மீரா
  5. வரதட்சிணை – கோ.வைதேகி

அன்புடன்
அழகியசிங்கர்