அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 18 – எண் : 146

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 18 – எண் : 146 – வெள்ளி அன்று சிறப்பாக நடந்தது – (06..03.2026) மாலை 6.30 மணிக்கு. அந்நிகழ்சிசியின் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.

ரமணன் கதைகள் – கருணை என்ற தொகுப்பிலிருந்து

உரை நிகழ்த்துபவர்கள்

  1. ரேவதி பாலு – முகம்
  2. நாகேந்திர பாரதி – செருப்பு
  3. இந்திரநீலன் சுரேஷ் – கருணை
  4. மீரா பார்த்தசாரதி – தீர்ப்பு
  5. எஸ்ஸார்சி – அப்பா

அன்புடன்,
அழகியசிங்கர்

2 Comments on “அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 18 – எண் : 146”

  1. அனைவரும் மிகச்சிறப்பாகக் கதைகளை மனத்தில் பதிய வைத்தனர்.
    கதைகளை எழுதிய அனுபவமிக்க திரு. ரமணன் அவர்களுக்கும், அருமையான கதை சொல்லிகளான அன்பர்களுக்கும் பாராட்டுகள்.

  2. அனைவரும் மிகச்சிறப்பாகக் கதைகளை மனத்தில் பதிய வைத்தனர். பாராட்டுகள்.

Comments are closed.