
கண்ணுக்குப் புலப்படாத தெய்வமும்
நேசமும் இரண்டுமே ஒன்று தான்..
எப்படியென்று வியப்புத் தீராமல்
எப்போதும் நம்மை உயிர்ப்புடன்
இயக்கிக் கொண்டிருப்பது!!

கண்ணுக்குப் புலப்படாத தெய்வமும்
நேசமும் இரண்டுமே ஒன்று தான்..
எப்படியென்று வியப்புத் தீராமல்
எப்போதும் நம்மை உயிர்ப்புடன்
இயக்கிக் கொண்டிருப்பது!!
Comments are closed.
அருமை!