திரிகடுகம்/மா கோமகன்

*17.
“மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும் கற்புடையாள்

பூப்பின்கண் சாராத் தலைமகனும் வாய்ப்பகையுள்வ

சொல் வென்றி வேண்டும் இலிங்கியும் – இம்மூவர்ங

கல்விப் புணைகைவிட் டார்”

விளக்கம்: 1. வயது மூப்பில் இன்பம் துய்க்க திரிபவன் 2. மனைவி பூப்பெய்திய அடுத்த நாளில் அவளை அணைக்காத கணவன்

  1. உரையாடலில் வெற்றி பெற விரும்பும் இங்கிதம் இல்லாதவன் என மூவரும் கல்வித் தெப்பம் ஏறாமல் வாழ்க்கையை நீந்திக் கடக்க துன்புறுவர்

One Comment on “திரிகடுகம்/மா கோமகன்”

  1. வயதானபின்னும் நன்மை செய்யாதவன். பூப்பிற்கு அடுத்தநாள் என்பது பாடலில் இல்லை.
    தமிழ்த்துளியில் இருப்பதை அப்படியே ஒட்ட
    வேண்டாம்

Comments are closed.