அ.கார்த்திகேயன் கவிதை


உலகின் மிகச் சிறிய 
சோகத்தில் நான் 
 ஆழ்ந்திருக்கிறேன். 

 என்னளவில் 
 மிகப் பெரிய 
 துக்கம் இது தான்.