கவிஞனாவது எளிதினும் எளிது/ஜெயதேவன்

கவிஞர்கள் பெருத்த அளவு ஏன் கதைஞர்கள் பெருகவில்லை .நல்ல கதைக்காகவும் , கட்டுரைக்காகவும்தான் இதழ்கள் காத்திருக்கின்றன. ஆனால் எழுதுபவர்தான் குறைவு. காரணம் இரண்டுக்கும் அதிகம் மெனக்கெட வேண்டும். கதை எனில் மனிதர்களை, நிகழ்வுகளை உற்று நோக்க வேண்டும். ஒரு கருவை பல நாளாய் மனதில் ஊற வைக்க வேண்டும். அதை மனதிலேயே வடிவமைக்க வேண்டும். கதைக் களனுக்கான அனுபவ அறிவு வேண்டும். அதை எழுத்தில் வடிக்கும்
சாதுர்யம் வேண்டும்
.மொழி வேண்டும்.

கட்டுரையென்றால் தரவுகள் தயாரிக்க வேண்டும் .நிறைய நூல் வாங்க வேண்டும். வாசிக்க வேண்டும். ஆய்வு செய்ய வேண்டும்.
எதற்கு மெனக் கெட வேண்டும்.?

என்னை இரண்டு பிரபல்யமான நடுத்தர இதழ்கள் “ஏதாவது எழுதுங்கள் ” என்று கேட்டு பல மாதமாகிறது. என் கவிதைகள் பல அதில் வந்துள்ளன. கவிதை அனுப்பினால் ” வேண்டாம். கட்டுரை
அனுப்புங்கள்..கவிதைகள்தான் மலை போல குவிந்திருக்கின்றன..
என்கிறார் ஓர் ஆசிரியர். இந்த ஒரு வருடமாக எதையும் அனுப்பவில்லை.
வரவும் இல்லை..கட்டுரைக்கு..இதில் எவன் மெனக்கெடுவான்?

யாருமே முதலில் கவிதை எழுதியே
எழுத்துலகில் நுழைவர்..பின் பாதை மாறலாம். கவிதை எழுதுவது எளிது.

ஆனால்
சிறப்பான கவி வடிப்பதே அரிது.

“” ஏ..மின்னலே..நீ மட்டும் ஏன்
…மழையைத் துணைக்கழைத்து
..வருகிறாய்
..நான் மட்டும் தனித்து இரங்கவோ
…அடுத்த முறை வரும்போது
.்அதோ …
…அந்த நீள் கானலில்
….இருக்கிறாள் என் ஸகி ..
….அவளையும் அழைத்து வா.
…உனக்கு கை மேல் ..
…..வைத்துள்ளேன் பரிசாக
…சில காந்தள் பூக்களை
என்று நாலு வரி எழுதினால் போதும் ஒரு கவிஞன் ரெடி.

கவிஞனாவது எளிதினும் எளிது