
பாத்திரங்கள் நிறைந்த
அவள் சமையல் அறையில்…
அத்தனையும் நிறைந்திருந்தது
ஒவ்வொன்றையும்
திறந்து பார்கையில்…
சிறிது அழுகை
சிறிது,கோபம்,
சிறிதுஅவமானம்
,சிறிதுஎரிச்சல்,
அத்தனைகளிலிருந்து
கசிந்து வழிந்தது
அவளுக்குக்
கிடைக்காத
அங்கீகாரம்

பாத்திரங்கள் நிறைந்த
அவள் சமையல் அறையில்…
அத்தனையும் நிறைந்திருந்தது
ஒவ்வொன்றையும்
திறந்து பார்கையில்…
சிறிது அழுகை
சிறிது,கோபம்,
சிறிதுஅவமானம்
,சிறிதுஎரிச்சல்,
அத்தனைகளிலிருந்து
கசிந்து வழிந்தது
அவளுக்குக்
கிடைக்காத
அங்கீகாரம்