பாரதியே/சுரேஷ் ராஜகோபால்

மேதகு பாரதியே
உந்தன்
கண்ணிலே தெரியுதே ஒளி
அது நிலவுதானோ
கதிர் கொண்ட சூரியன் தானோ
நீயொரு
சுதந்திர கவி விடிவெள்ளியோ
நீ விட்டுச்சென்ற
தமிழ் எமை வழிநடத்துதே
வாழிய செந்தமிழ்
வாழிய பைந்தமிழ்
வாழிய மணிித்திருநாடே.