இரண்டு கழுதைகள்/அழகியசிங்கர்

அந்தத் தெருவில் எதிர் எதிராய் வந்து கொண்டிருந்த இரண்டு கழுதைகள் சந்தித்துக் கொண்டன.

ஒரு கழுதை மற்றொரு கழுதையைப் பார்த்து நலம் விசாரித்தது.

“சௌக்கியமா?”
“சௌக்கியம்.”
“தினமும் என்ன சாப்பிடறே.”
“சினிமா போஸ்டரைத்தான் சாப்பிடறேன். நீ..”
“அரசியல் போஸ்டரை சாப்பிடறேன்.”

சில நிமிடங்களில் அசரீரி குரல் கேட்டது

இரண்டு பேர்களும் உருப்பட மாட்டீங்க.

One Comment on “இரண்டு கழுதைகள்/அழகியசிங்கர்”

Comments are closed.