
அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு
இரு கோடுகள்’ படத்தை ஜனம் ‘ஓஹோ’ என்கிறதே என்று அதில் போய் உட்கார்ந்தேன்.
படத்தில் வருகிற ஓவ்வொருவருமா ஸ்லேட்டை வைத்துக் கொண்டு கோடு போட்டுக் காண்பிக்க வேண்டும்? ஒருத்தன் குறுக்கே கோடு போடுகிறான். மற்றொருவன் X கோடு.
அப்புறம் ஏன் இப்படி எல்லோரும் பிழியப் பிழிய அழுகிறார்கள்?
டைரக்டர் காட்ட விரும்புவது ரியலிஸமா அல்லது கேரிகேச்சரா (Caricature) ?
ரியலிஸம் என்றால் இந்தக் கதையே அர்த்தமற்றது. இந்த conflict ஒரு ஆபீசில் நிகழவே நிகழாது.
அந்த கலெக்டருக்கு ஒரு கெடிகாரத்துக்கு உள்ள மூளை இருந்தால்கூட அவள் கேட்பது transfer ஆக இருக்கும்.
– கணையாழியின் கடைசிப் பக்கம், டிசம்பர் 1969
முகநூலில் ராம் ஸ்ரீதர்

அருமையான பதிவு. அந்தரத்தில் முழுகதையும் அந்த கோடு தான் சுஜாதாவுக்கு தெரியாதா என்ன்?
அந்த திரைப்படத்தில் முழு கதை