சுஜாதா
பரண் மேலிருந்து வெளிவந்த நாடா
கட்டில்
தாத்தாவின் வீரத்தை
விளக்க வந்த கட்டில்
தாத்தாவின் குரல் எழுப்பி நினைவு நாளை
நினைக்க வைத்த கட்டில்.
மனதில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வெற்றி கண்ட
கட்டில்.
தலைமைப் பண்பை
என்னுள் வளர்த்த
கட்டில்.
பாரதியின் மந்திர
சொற்களால் தாக்கி
வளர்த்த கட்டில்.
பொற்கோலம் போட
என்னை உயர்த்தி
வளர்த்த கட்டில்.
