அஞ்சல் அட்டை/சுஜாதா 10.10.22

அம்மாவிடம் இருந்து வரும் அட்டை
எதிர்பார்ப்புகளின் பிறப்பிடம்.

அப்பாவிடம் இருந்து வரும் அட்டை
உணர்ச்சிகளின் இருப்பிடம்.

தம்பியிடம் இருந்து
வரும் அட்டை
பாசத்தின் வெளிப்பாடு.

தங்கையிடம் இருந்து
வரும் அட்டை
ஆழ்மன வெளிப்பாடு.

வாட்ஸப் செய்திகளும்
ஈமெயில் செய்திகளும்
அளிக்க முடியாத உண்மை நேசத்தின் வெளிப்பாடு இந்த
விலையுயர்ந்த அஞ்சல் அட்டை.

2 Comments on “அஞ்சல் அட்டை/சுஜாதா 10.10.22”

Comments are closed.