
இருட்டிக் கொண்டே வந்தது
ஆனாலும்
திடீர் என்று
வெளிறுகிறது வானம்
அதையறியாது
விழத் தொடங்குகிறது சிறு தூறல்
எட்டிப் பார்க்கும் வெயிலின்
கேலிச் சிரிப்பு
மின்னுகிறது மழைத் துளியில் !

இருட்டிக் கொண்டே வந்தது
ஆனாலும்
திடீர் என்று
வெளிறுகிறது வானம்
அதையறியாது
விழத் தொடங்குகிறது சிறு தூறல்
எட்டிப் பார்க்கும் வெயிலின்
கேலிச் சிரிப்பு
மின்னுகிறது மழைத் துளியில் !
Comments are closed.
வெயிலை பார்த்து கண்சிமிட்டி சிரித்தது மின்னல்.
அருமை
இந்த மழை நேரத்தில் உதித்த திடீர் கவிதை
ஆஹா 😃👍
வணக்கம் தோழர்.
“வெயிலின்
கேலிச் சிரிப்பு
மின்னுகிறது மழைத் துளியில் !” அருமை. சூப்பர்
இடியும் மின்னலும் மழையை அனுபவிக்க இயலாததாக்குகின்றன. மழையில் குழந்தையைப் படுக்கவைப்பது பழைய மலையாள வாழ்க்கை முறை. இயற்கையாக எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் என்ற நம்பிக்கை.
படித்தவுடன் சின்னதாக சிரிப்பொன்று பூத்தது என்னில்.
மேகங்களின் திருவிளையாடல்கள்
Sky is exhibiting its joy