
நாணற்
பந்தல்
கால்
தூக்கிப்
பட்டு
விதானம்
கவிழ்த்
தமைத்து
அழகான
பேப்பரிலே
நிழல்
நிரல்
தீட்டி
ஆணúô
பெண்ணோ
இரண்டு
மன்றோ,
வாலியோ
சுக்ரீவனோ
வீடணனோ
மந்தரை
சூர்ப்பணகை
மண்டோதரி
சீதையோ
இலக்குவனோ
ஒட்டடையோ
சிலந்தியோ
விளக்குமாறோ
நானோ
அவனோ
இவனோ
பெரியவன்
சொல்மின்
சொல்மின்
முழங்குமின்
போரிடுமின்
என
விளித்துக்
கூட்டம்
கூட்டி
பந்தர்
கம்பன்
புகழ்
பாடி
கிழட்டுக்
கன்னித்
தமிழ்
பாடி
நடுவர்
பெரியவர்
பேராசிரியர்
சிலர்
தூக்கி
ரெண்டும்
சொல்லலாம்
மூணும்
சொல்லலாம்
நாலுமே
சொல்லலாம்
எனச்
சொல்ல
முடிவு
அறிந்து
கை
தட்டி
மகிழ
நேரம்
இரு
பத்தி
ரெண்டு
நாழி
செல
கால
க்ஷபம்
நடத்தி
விழா
வெடுக்கும் –
எடுத்துத்
திருப்தி
யுறும் –
பட்டி
மன்றத்
தாடுகள்
ஒரு
வழி
போக
அவ்
வழியே
எல்லா
ஆடுகளும்
போய்ப்
போய்
வரக்
கம்பன்
கவியினை-
அவன்
பாடாததும்
உள்படத்தான்-
லைத
ழ்கீ
பாடமாகச்
சொல்லிச்
செவி
செவிடுபட
முழங்கும்
முழக்கு
முக்காரத்திலே
கம்பனே
வந்து
கண்டால்…?
“வாண
வேண்லேன்
காவியம்
ஏனோ
எழுதினேன்?
காப்பாற்று
சரஸ்வதி
ஏழை
எண்தனை”
என்று
முறையிட்டு
ஏடுகள்
எல்லாம்
எழுத்தாணி
கொண்டு
கிழித்துப்
போடுவான்
üüபுத்தி
கெட்டுக்
கவிதை
எழுதினேன்
விடுமையா!
தமிழ்க்
கவிதையைத்
தப்பி
ஓட
எனக்குத்
தஞ்சம்
ஓர்
இடம்
தா!
தெய்வங்காள்”
என்று
வேண்டுவான்.
(இலக்கிய வட்டம்
20.11.1964)
