விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி எண் – 42

வெள்ளிக்கிழமை (14.10.2022) மாலை 6.30 மணிக்கு

எழுத்தாளர் கல்கி சிறு கதைகளைக் குறித்து

  1. S.R.C – அருணாசலத்தின் அலுவல்
  2. ஆர்க்கே – நம்பர் 888
  3. சுரேஷ் ராஜகோபால் – தற்கொலை

எழுத்தாளர் பஞ்சாட்சரம் செல்வராஜன் சிறு கதைகளைக் குறித்து.

  1. இராய செல்லப்பா – பிராயச்சித்தம்
  2. பானுமதி – தந்தை என் நோற்றான்
  3. கலாவதி பாஸ்கரன் – கடைக்குட்டி தீராஜ்

அனைவரும் வருக!

Topic: விருட்சம் கதைஞர்களின் கூட்ட எண் 42

Time: Oct 14, 2022 06:30 PM India

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/88550438147?pwd=M2ljTkpZRjNNR0NBTG1PYnFhTlJndz09

Meeting ID: 885 5043 8147

Passcode: virutcham

அழகியசிங்கர்
9444113205