அமைதி/க.நா.சு.

ஒவ்வொரு இரவும்
ஒளியின் அமைதி

ஒவ்வொரு விண்மீனும்
வானத்தின் அமைதி

ஒவ்வொரு சொல்லும்
மோனத்தின் அமைதி

ஒவ்வொரு பாட்டும்
அன்பின் அமைதி

(கசடதபற -மார்ச் 1972)

(கசடதபற -மார்ச் 1972)