குறுங்கவிதைவிசனம்/வ.வே.சு 2022-10-232022-10-23 என்னுடைய நேற்றுஇன்றும் தொடர்கிறது; இன்றுநாளை வரப் போகிறது; இதில்களி மிகுந்த நிகழ்காலம்காணாமல் போகிறது.