கதைஞர்களைக் கொண்டாடுவோம்

நிகழ்ச்சி – 22

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 22வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 21.10.2021 அன்று மாலை 6.30 மணிக்கு நடக்க உள்ளது.. வாசிக்கத் தேர்ந்தெடுக்க.பட்ட கதைஞர்கள் 1. அநுத்தமா 2. அ.முத்துலிங்கம். வழக்கம்போல் எட்டு இலக்கிய நண்பர்கள் கதைகளைச் சுருக்கமாகக் கூறி உரையாடுவார்கள். அவசியம் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும்.

Topic: விருட்சம் நடத்தும் 22வது கதை வாசிப்புக் கூட்டம்

Time: Oct 23, 2021 06:30 PM India

Join Zoom Meeting விருட்சம் நடத்தும்

22வது கதை வாசிப்புக் கூட்டம்

https://us02web.zoom.us/j/89031817206…

Meeting ID: 890 3181 7206

Passcode: 651002