மழை/வே.கல்யாணகுமார்

குடைகளின் சினேகிதி..
சடசடவென கைத்தட்டிய மேகத்தின் மகள்.. பூமியை நனைக்கும்.. குடிசையை எட்டிப்பார்க்கும்.. குப்பையில் பூத்த குடையில் அடங்காமல் சாக்கடையில் கரைமீறும்! வழுக்குப்பாரையில் சறுக்கி விளையாடும் பிள்ளைகள் விடும் கத்திக்கப்பலை தாங்கி நடக்கும்.. மழை கனவகளை காண வைக்கும் வானவில்லாய் தோன்றுமே!