மச்சு நதி தொங்கு பாலம்/மதுவந்தி

அறுந்து
விழுந்தது
பாலமில்லை,
நம்பிக்கை.

One Comment on “மச்சு நதி தொங்கு பாலம்/மதுவந்தி”

  1. சிலரால் நல்லவை
    நிகழாது…
    எனது நம்பிக்கை
    வீணாக வில்லை..
    எனது நம்பிக்கை
    பொய்த்திருக்கலாம்.

Comments are closed.