செ.புனிதஜோதி கவிதை

நேற்றுப் பார்த்த
மனிதர்களை
இன்று பார்கின்றேன்
நேற்றையப் போலில்லை
ஆனாலும்
நேற்றையப் பக்கங்களைத்தான்
புரட்டிப் பார்கின்றன
என் மனக்கண்கள்