விருட்சம் நடத்தும் கதைகள் நிகழ்ச்சி

நாளை (11.11.2022) – வெள்ளிக்கிழமை மாலை 6.30


விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.

நிகழ்ச்சி எண் – 44

சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன்சிறு கதைகளைக் குறித்து

  1. இராய செல்லப்பா – தாத்தா செய்த துரோகம்
  2. பேராசிரியர் ராமச்சந்திரன் – உயிரிழை
  3. பானுமதி – ஆசை

எழுத்தாளர் ஆனந்த் ராகவ் சிறு கதைகளைக் குறித்து.

  1. மீ.விஸ்வநாதன் – க்விங்க்
  2. ஆர்க்கே – அசோக் ஜெயினின் பிளாஸ்டிக் கை
  3. சாந்தி ரஸவாதி – துளி விஷம்

அனைவரும் வருக!

Topic: விருட்சம் கதைஞர்களின் கூட்ட எண் 44

Time: Nov 11, 2022 06:30 PM India

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/86026184425?pwd=ejcxaU5QTG95ZStjTVdxc1hFWUh6UT09

Meeting ID: 860 2618 4425

Passcode: 242490

அனைவரும் வருக

அழகியசிங்கர்
9444113205