அழகியசிங்கர். 70/வே.கல்யாணகுமார்


அப்படியே உள்ளதை உள்ளபடி எழுதுவார்.
கண்பார்க்க மறந்துபோன
மனம் பார்த்த பார்வை
உதிரிப் பூவாய் சொற்கள்.. முகம் பாரா நட்பிலே கவிநேசர். புவியின் அச்சாகும் எழுத்து நெம்புகோல்..வேள்வித்தீயின் வெளிப்படைத்தன்மை.. அமைதி ஆக்கம் விருட்சகம்.

எம் குலதெய்வமாம்.. அழகிய மனவாளரை வேண்டுகிறேன்.. எழுத்துத் தச்சன் நீடூழி வாழ அருள்க.