
பொத்தானை அமுக்கினால்,
விளக்கு எரிகிறது,
வண்டி ஓடுகிறது,
பணம் வருகிறது,
வாக்கு போட்டு
அரசு மாறுகிறது,
கவிதை வராதா என்ன?
யாரேனும் பொத்தானை
அமுக்குங்கள்.

பொத்தானை அமுக்கினால்,
விளக்கு எரிகிறது,
வண்டி ஓடுகிறது,
பணம் வருகிறது,
வாக்கு போட்டு
அரசு மாறுகிறது,
கவிதை வராதா என்ன?
யாரேனும் பொத்தானை
அமுக்குங்கள்.