
இரண்டு விதமாகக்
கவிதை எழுதுகிறார்கள்
ஒன்று
பெரும்பாலோர் கவிதையை
தானாகவே எழுதுகிறார்கள்
இன்னொன்று
கவிதை
எழுதிக் கொள்கிறது

இரண்டு விதமாகக்
கவிதை எழுதுகிறார்கள்
ஒன்று
பெரும்பாலோர் கவிதையை
தானாகவே எழுதுகிறார்கள்
இன்னொன்று
கவிதை
எழுதிக் கொள்கிறது
Comments are closed.
ஆம். சரியாக சொன்னீர்கள்