நீங்கியான் நோதல் இலன்/அசித்தன்

என் இலக்கு
என் பயணம்
என் பாதை
என் காலணிகள்

ஏதுமறியாத
உன் காலணிகள்

அக்கறையோ
அறிவுரையோ
எள்ளலோ

புன்னகையே பதில் உனக்கு