
அடைபட்ட அறையில்
சிக்குண்ட இருளை
விரட்ட எண்ணி
ஜன்னலைத் திறந்தேன்
திறந்தது ஜன்னலை மட்டுமல்ல
சிறைக் கதவையும் தாம்
சிறை ஒத்த அறையில்
அடைபட்ட பட்டாம்பூச்சி
நேசித்த சுதந்திர காற்றைச்
சுவாசித்தது இன்பம்தாம்
இறக்கையை விரித்தது
இயற்கையில் கலந்தது

அடைபட்ட அறையில்
சிக்குண்ட இருளை
விரட்ட எண்ணி
ஜன்னலைத் திறந்தேன்
திறந்தது ஜன்னலை மட்டுமல்ல
சிறைக் கதவையும் தாம்
சிறை ஒத்த அறையில்
அடைபட்ட பட்டாம்பூச்சி
நேசித்த சுதந்திர காற்றைச்
சுவாசித்தது இன்பம்தாம்
இறக்கையை விரித்தது
இயற்கையில் கலந்தது