
உலர்ந்த மரம்
உதிரும் நிலையில் பழுத்த இலைகள்
மொட்டவிழ விழையும் மலர்
பாதுகாப்பாக கண்ணாடி கூண்டுக்குள்
இரும்புக் கவசத்தையும்
தடித்த கண்ணாடி சிறையையும்
உடுருவி உட்புகும் ஒளிகீற்று
பனித் திரையை விலக்கி
தம் இருப்பை வெளிப்படுத்தும்
மலர்தலின் ஒளிச் சிதறல்

உலர்ந்த மரம்
உதிரும் நிலையில் பழுத்த இலைகள்
மொட்டவிழ விழையும் மலர்
பாதுகாப்பாக கண்ணாடி கூண்டுக்குள்
இரும்புக் கவசத்தையும்
தடித்த கண்ணாடி சிறையையும்
உடுருவி உட்புகும் ஒளிகீற்று
பனித் திரையை விலக்கி
தம் இருப்பை வெளிப்படுத்தும்
மலர்தலின் ஒளிச் சிதறல்