
பெருந்தீ மூட்டி விட்ட சிறு
தீயாக உலகைப் பற்ற வைக்கிற
பொறியே! சூரிய காந்திப் பூவே
நீயேன் இப்படி ஏக்கத்துடன்
திரும்பித் திரும்பி நாள் பூராவும்
அந்தச் சூரியனையே பார்க்கிறாய்?

பெருந்தீ மூட்டி விட்ட சிறு
தீயாக உலகைப் பற்ற வைக்கிற
பொறியே! சூரிய காந்திப் பூவே
நீயேன் இப்படி ஏக்கத்துடன்
திரும்பித் திரும்பி நாள் பூராவும்
அந்தச் சூரியனையே பார்க்கிறாய்?