
ஒரு தொலைவிலிருந்து
இன்னொரு தொலைவு போக
எத்தனை புள்ளிகள் கடக்க வேண்டும்
ஒரு புள்ளியில்
எத்தனை காலடி வைக்க வேண்டும்
எத்தனை எத்தனை கண்
இமைத்துப் பாரக்க வேண்டும்
எத்தனைக் கனவுதான்
மெய்ப் பட வேண்டும்
ஒற்றைப் புன்னகையில் சொல் மனமே

ஒரு தொலைவிலிருந்து
இன்னொரு தொலைவு போக
எத்தனை புள்ளிகள் கடக்க வேண்டும்
ஒரு புள்ளியில்
எத்தனை காலடி வைக்க வேண்டும்
எத்தனை எத்தனை கண்
இமைத்துப் பாரக்க வேண்டும்
எத்தனைக் கனவுதான்
மெய்ப் பட வேண்டும்
ஒற்றைப் புன்னகையில் சொல் மனமே