கவிதை/அழகியசிங்கர்

யாராவது நான்
கவிதை எழுதுகிறேனென்று
சொன்னார்களா என்ன?..

தினமும்
என் முன்னால்
பலரும் கவிதை படிக்கும்படி
கேட்டு
தொந்தரவு
கொண்டிருக்கிறாராகள்