
தண் இரவில் மூழ்கி
தகதகக்கும்
இலைகளில் பொன்
ஒளி அலைகளால் நிரம்பிடும்
காற்று
ஆசுவாசம் கொள்ளும்
பாதையில் ஊடுருவுகிறது அமைதி
பயணத்தில் இத் தருணமே எல்லையில்லாத் துணை

தண் இரவில் மூழ்கி
தகதகக்கும்
இலைகளில் பொன்
ஒளி அலைகளால் நிரம்பிடும்
காற்று
ஆசுவாசம் கொள்ளும்
பாதையில் ஊடுருவுகிறது அமைதி
பயணத்தில் இத் தருணமே எல்லையில்லாத் துணை