
சின்னங்கள் பதித்த
வர்ண கொடிகள்
எண்ணக்காற்றின்
இன்னிசைத் தாக்கலில்
நம்பிக்கை மரத்தின்
உச்சாணிக் கொம்பில்
வசந்தத்தின் பூக்களாய்
இசைந்து அசைந்தன
காலக் கழவினில்
மும்மலமழை மூன்று பெய்தன
சின்னங்கள் அழிந்தன
வர்ணங்கள் கரைந்தன
கொடிகள் குவிந்தன

சின்னங்கள் பதித்த
வர்ண கொடிகள்
எண்ணக்காற்றின்
இன்னிசைத் தாக்கலில்
நம்பிக்கை மரத்தின்
உச்சாணிக் கொம்பில்
வசந்தத்தின் பூக்களாய்
இசைந்து அசைந்தன
காலக் கழவினில்
மும்மலமழை மூன்று பெய்தன
சின்னங்கள் அழிந்தன
வர்ணங்கள் கரைந்தன
கொடிகள் குவிந்தன