
அழகியசிங்கர்
பயணம்
அ.கார்த்திகேயன்
ஒரே ஒரு விண்மீனை
மனதளவில்
நெருக்கமாக்கிக் கொண்டால்
போதும்
வாழ்வெனும் பெருங்கடலை க்
கடந்து செல்வது
எளிதாகி விடக்கூடும்.
நன்றி : புத்தரின் வரவேற்பறையில் காத்திருக்கிறேன் – அ.கார்த்தி கேயன் – வெளியீடு : பச்சியம்மன் பதிப்பகம், வித்யா நகர், அம்மாபேட்டை, சேலம் 636003 – பக்கம் : 60 – விலை : ரூ.50
