செய்திகள் பலவிதம்/அழகியசிங்கர்

250 கோடிக்கு குடியிருப்பு வாங்கிய மும்பை தொழில் அதிபர்

மும்பை, பிப், 14

மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை, ‘வெல்ஸ்பன்’ குழுமத்தின் தலைவர் பி.கே.கோயங்கா என்பவர் 240 கோடி ரூபாய்க்கு கோய் வாங்கி உள்ளார். மஹாராஷ்டிராவின் உள்ள மும்பையில் வொர்லி பகுதியில் தொழி லதிபர்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். இங்கு, ‘360 வெஸ்ட்’ என்ற அடுக்குமாடி குடி யிருப்பு மிகவும் பிரபல மானது. ஓபராய் ரியால்டி குழுமத்தால் இரு ‘டவர்’களாக கட்டப்பட்ட இந்த கட்டடத்தில், டவர் பியில் உள்ள 63, 64, 65 ஆகிய மூன்று தளங்களும் விற்பனை செய்யப் பட்டு உள்ளன. மொத்தம் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மூன்று தளங்களையும், வெல்ஸ்பன் குழு மத்தின் தலைவர் பி.கே.கோயங்கா, 240 கோடி ரூபாய்க்கு சமீபத்தில் வாங்கியுள்ளார்.இதன் வாயிலாக, நாட் டிலேயே அதிக விலைக்கு விற்பனையான அடுக்கு மாடி குடியிருப்பு என்ற பெருமையை இது பெற்று உள்ளது.