கவிதைஏர்வாடி இராதாகிருஷ்ணன் கவிதை 2023-02-262023-02-26 ஆயிரம் பொய்க்குஒன்று குறைகிறதேஎன்று குமைந்தேன்.அத்தனையும் உண்மையென்றேன்ஆயிரம் ஆயிற்று.