என்பா/கேள்விக்காரன்

விடிந்தால் அடைந்தால் காணும் இடமெல்லாம்
ஆளுயர ஒலிபெருக்கி
நாலடி மேடை
நடக்கும் இடம் இழந்த நமக்கு
இன்னலே வாழ்க்கை ஆகுமா?

கேள்விக்காரன்…
17/03/2023
காலை மணி :11:33