இரண்டு வரி கவிதைகள் / மீனாட்சி சுந்தரமூர்த்தி

1.மௌனத்தின் மேன்மை கூட்டம்.
கூச்சல் குழப்பத்தில்.

  1. யானைக் கூட்டம், வாழைத் தோட்டம்
    நாசம், காடிழந்த கோபம்.
  2. பேச்சாடல் கைதட்டல் கலகலப்பு,
    கையாடல் கம்பி எண்ண வாய்ப்பு.
  3. மாதர் சங்கம் முழக்கம் உரிமை,
    ஆடவர் கூட்டம் பொறுமை.
  4. காக்கைகள் மாநாடு.ஒற்றுமை
    தீர்மானம் ஒருமனதாய்.

.